22 - 09 -2024
10:00am
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை
ஏதோ ஒரு வழியில் தன் கிராமத்திற்காகவும், மாவட்டத்திற்காகவும் , மாநிலத்திற்காகவும், நாட்டிற்காகவும் தன்னால் இயன்ற சமூக சேவையை எந்த ஒரு பிரதிபலனையும் பாராமல் செய்து கொண்டிருக்கும் மதிப்பு மிக்க சமூக ஆர்வலர்களை உலகறிய பாராட்டுவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம். இது போன்ற நல்ல உள்ளங்களை அடையாளம் காண எங்களுக்கு உதவுங்கள் ....
உங்கள் ஊரில் சமூக சேவை செய்யும் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களை கௌரவிக்க அவர்களுக்காக நீங்கள் விண்ணப்பிக்கலாம்.